அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7பழக்கங்கள்-The 7Habits of Highly Effective People
₹799.00 Original price was: ₹799.00.₹720.00Current price is: ₹720.00.
*இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கவிருக்கும் உங்களுக்கு. இது ஒரு பரபரப்பான, சாகசம் மிகுந்த கற்றல் பயணமாக இருக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன். நீங்கள் படிப்பதை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, நீங்கள் கற்றுக் கொள்ளுகின்ற விஷயங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்குங்கள்.
“தனிமனித ஆற்றலில் இந்த அளவு மிகச் சிறப்பான மாற்றத்தை விளைவிக்கவல்ல இவரைப் போன்ற ஓர் ஆசிரியரையோ அல்லது ஓர் ஊக்குவிப்பாளரையோ நான் இதுவரை அறிந்ததில்லை. ஸ்டீபனின் கொள்கைகளை இப்புத்தகம் மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. நானும் பிறரும் அவருடைய போதனைகளால் எவ்வளவு தூரம் பயனடைந்துள்ளோம் என்பதை இதைப் படிக்கும் எவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.”
ஜான் பெப்பர் தலைவர், ப்ராக்டர் & கேம்பிள்
ஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
விலை: 799/-
13 – ஆம் பதிப்பு
