அப்துல்கலாம் சொல்லப்படாத கதைகள்-APJ Kalam Sollappadatha Kathaigal
Education - கல்வி Leadership - தலைமைத்துவம் Motivation - ஊக்கவியல் Self Development - சுய முன்னேற்றம் ஆளுமைகள்-Personalities
முக்கிய அம்சங்கள்
- அப்துல் கலாமின் தனிப்பட்ட செயலாளரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
- கலாமின் வாழ்க்கையில் பலருக்கும் தெரியாத சம்பவங்களை வெளிப்படுத்துகிறது.
- தலைமைத்துவம், நேர்மை மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
- குடியரசுத் தலைவர் காலத்தின் பின்னணிக் கதைகளை அறிய உதவுகிறது.
- மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பாடங்களை வழங்குகிறது.
- எளிமையான மற்றும் வாசிக்க இனிமையான தமிழ் மொழிபெயர்ப்பு.
- UPSC, TNPSC மற்றும் பொது அறிவு வாசகர்களுக்கு பயனுள்ளது.
- "மக்களின் ஜனாதிபதி" எனப் போற்றப்பட்ட கலாமின் மனிதநேய முகத்தை வெளிப்படுத்துகிறது.
Key Features
- Based on the firsthand experiences of Abdul Kalam's private secretary.
- Reveals lesser-known incidents from Kalam's personal and professional life.
- Explores leadership, integrity, humility, and public service.
- Provides behind-the-scenes insights into the Presidency and national affairs.
- Inspiring lessons for students, teachers, and future leaders.
- Easy-to-read Tamil translation by Kamalalayan.
- Valuable for UPSC, TNPSC, and general knowledge readers.
- Highlights the human side of India's "People's President."
போர்முனை முதல் தெருமுனை வரை-Pormunai Muthal Therumunai Varai
Leadership - தலைமைத்துவம் Motivation - ஊக்கவியல் Science - அறிவியல் Self Development - சுய முன்னேற்றம் Technology - தொழில்நுட்பம் ஆளுமைகள்-Personalities
*நமது முப்படை வீரர்களுக்காக டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் உருவாக்கித் தரும் தொழில் நுட்பங்கள், போர்முனையில் மட்டுமல்லாது நம் வீட்டு தெருக்கோடி வரையிலும் ஏன்,நமது வீடுகளுக்குள்ளும் அன்றாடப் பயன்பாட்டில் இருக்கின்றன. இது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியாது. பொதுவாக, ராணுவ கண்டுபிடிப்புகள் குறித்து இதுவரை யாரும் தமிழில் எளிய நடையில் பொதுவெளியில் எழுதியதில்லை. முதல் முறையாக அந்த எல்லையைத் தொட்டிருக்கிறார் டில்லிபாபு. ராணுவ விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்புகளை இந்த படைப்பில் தனக்கே உரிய தமிழில் அழகாய் பட்டியலிட்டு விவரித்திருக்கிறார் ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு.
ஜெய்ஹிந்த் செண்பகராமன் -Jaihind Senbagaraman
'சுதந்திர இந்தியா' என்பதை இலட்சியமாகக் கொண்டு, தனது வாழ்வை அதற்கேற்றவாறு வடிவமைத்துக் கொண்டு வாழ்ந்தவர் மாவீரன் செண்பகராமன். ஒரு படைத்தளபதிக்கு உண்டான அனைத்து குணாதிசயங்களுடனும், அரசியல் தலைவருக்கு உண்டான இலக்கணங்களுடனும் வாழ்ந்தவர் இந்த அக்கினிக்குஞ்சு. சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டு சிந்தை இரங்கியதோடு மட்டும் அல்லாமல் அதற்கான பணிகளையும் தொடங்கி உலக அரங்கில் இதற்கென ஒரு வடிவம் கொடுக்க, வாராது வந்த மாமணி இவர்.

