Showing all 2 results

21ஆம் நூற்றாண்டுக்கான 21பாடங்கள் -21 Lessons For The 21st Century

₹699.00
*நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக்கதைகளை உருவாக்கினோம். *நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக் கொள்வதற்காக நாம் இயற்கையை அடிபணிய வைத்தோம். *நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது

மகாபாரதம் ( MAHABHARATHAM)

₹270.00
"தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வி மறுபடியும் தருமம் வென்ற" இக்கதையை ராஜாஜி அவர்கள் நம் தமிழ் மக்களை எதிரில் வைத்துக்கொண்டு கதை சொல்வது போல் மிக எளிமையாகவும் இனிமையாகவும் சொல்கிறார். இக்காவியத்திலுள்ள உபதேசத் தத்துவங்களையும், பாத்திரங்களின் குணாதிசயங்களையும், மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதியும்படியாகக் கூறுகிறார். ஆங்காங்கே தமது விமர்சனங்களையும் தெளிவுச் சிறப்போடு தருகிறார். - வானதி பதிப்பகத்தார்.