இலக்கணம் இனிது-Ilakkanam Inidhu
இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தமிழ் எழுதுவதில் சிரமம் இருக்கிறது. தவறான சொல் பயன்பாடு, திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டு அதுவே பெரு வழக்காகி நிலைபெறும் அவலத்தையும் நாம் பார்க்கிறோம். இந்தப் பின்னணியில்தான் தமிழாசிரியர் நா.முத்துநிலவன் தமிழை எப்படித் தவறில்லாமல் எழுதுவது என இந்த நூலில் நா.முத்துநிலவன் தெளிவுபட விளக்கியுள்ளார். தன்மையான ஒரு மொழியில் எளிமையான முறையில் இன்றைய பயன்பாட்டில் உள்ள பிழைகளை நா.முத்துநிலவன் இதில் சுட்டிக் காட்டித் திருத்துகிறார். தமிழ் இலக்கணத்தைப் பயன்பாட்டு முறையை முன்வைத்து இனிமையாகச் சொல்லியுள்ளார். அதனால் அதைக் கைக்கொள்வதும் எளிதாக இருக்கிறது. புரிந்துகொள்ளக்கூடிய உதாரணங்களுடன் ஓர் அழகான பாடமாக ஒவ்வொரு கட்டுரையை நா.முத்துநிலவன் எழுதியுள்ளார். தமிழ் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொருவரும் கொள்ள வேண்டிய கையேடு என இந்நூலை முன்னிறுத்தலாம்.
குரங்கு கையில் ஐபோன்-Kurangu Kaiyil iPhone
சிறார்களுக்காக எழுதப்படும் கதைகள் ஏதேனும் ஒரு வகையில் அவர்கள் வாசிக்கையில் அது பயனளிப்பதாக அமைய வேண்டும். அலைபேசிகள் வந்தபிறகு சிறார்களின் உலகம் வேறுமாதிரி மாறிப்போனது உண்மைதான். பாட்டி தாத்தாவிடம் கதை கேட்டுப்பழகும் உலகமல்ல இது பெற்றோர்கள்தான் சிறுவர்களுக்கான பாதையை தெளிவுபடுத்த முடியும். புரவலர்கள் மற்றும் பெற்றோர்கள் சிறார் புத்தகங்களை வாங்கி பிள்ளைகளுக்கு பரிசளித்து வாசிப்புப்பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எழுத்தை எழுதும் எழுத்தாளன் பெரும் வனத்தில் சிங்கம், குரங்கு, காகம் இவைகள் பேசுவதாய் கற்பனையை விரித்து எழுதுகிறான். அந்த சமயத்தில் சிங்கமாக எழுத்தாளன் தன்னை உணர்கிறான். வாசிப்போரும் சிங்கமாக, குரங்காக மாறும் நிகழ்வு ஒரு புத்தகம் வாசித்து முடியும் வரை அங்கே நிகழ்ந்து முடியும் நிச்சயமாக! கற்பனை கதைகளுக்குள் நிஜமாக வாழுங்கள் புத்தகம் தீரும் வரை!
தன்னம்பிக்கையால் தலை நிமிர்-Thannambikkaiyaal Thalai Nimir
Education - கல்வி Motivation - ஊக்கவியல் Personal Growth - ஆளுமை வளர்ச்சி Reading Guidance -வாசிப்பு வழிகாட்டி Self Development - சுய முன்னேற்றம்
*சிறு சிறு தோல்விகளுக்கே மனவலிமையைத் தொலைத்துவிட்டுத் திகைத்து நிற்கும் மனிதர்களுக்கு மத்தியில், இமாலயத் தடைகளைத் தகர்த்துச் சிகரம் தொட்ட
சாதனையாளர்களின் வாழ்வியலைத் தரிசிக்க வைக்கிறது பேராசிரியர் அ.முகமது அப்துல் காதரின் 'தன்னம்பிக்கையால் தலை நிமிர்' என்ற கட்டுரைத் தொகுப்பு.
தன்னம்பிக்கையால் சிகரம் தொட்ட 20 - சாதனையாளர்களைக் குறித்து மு.அகமது அப்துல் காதர் அவர்கள் விவரித்து எழுதியுள்ளார்.
வாழ்க்கையை மாற்றும் 35 புத்தகங்கள் -VAAZHKAIYAI MAATRUM 35 PUTHAGANGAL
Education - கல்வி Leadership - தலைமைத்துவம் Motivation - ஊக்கவியல் Personal Growth - ஆளுமை வளர்ச்சி Reading Guidance -வாசிப்பு வழிகாட்டி Self Development - சுய முன்னேற்றம்
நூலின் சிறப்பம்சங்கள்
- வாழ்க்கையை மாற்றக்கூடிய 35 முக்கிய புத்தகங்களின் அறிமுகம்
- சுயமுன்னேற்றம் மற்றும் வெற்றி குறித்த கருத்துக்கள்
- தலைமைத்துவம் மற்றும் ஆளுமை வளர்ச்சி வழிகாட்டி
- வாசிப்பு பழக்கத்தை உருவாக்க உதவும் நூல்
- எளிய மற்றும் தெளிவான தமிழ் நடை
- மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்குப் பயனுள்ள தகவல்கள்
- ஊக்கமும் அறிவும் வழங்கும் வாசிப்பு அனுபவம்
- சிறந்த புத்தகங்களைத் தேர்வு செய்ய உதவும் வழிகாட்டி
Key Features
- Introduction to 35 life-changing books
- Practical lessons from world-famous authors
- Guidance for developing reading habits
- Insights on leadership, success, and self-improvement
- Easy-to-understand Tamil language
- Suitable for students, professionals, and entrepreneurs
- Motivational and knowledge-enriching content
- Helps readers choose valuable books for personal growth














