உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே -Unavu Enappaduvathu Nilathodu Neere
Education - கல்வி Environment - சூழலியல் General - பொது Leadership - தலைமைத்துவம் Motivation - ஊக்கவியல் Personal Growth - ஆளுமை வளர்ச்சி Self Development - சுய முன்னேற்றம் சுற்றுச்சூழல்-Environment வேளாண்மை-Agriculture
நூலின் சிறப்பம்சங்கள் உணவு, நிலம் மற்றும் நீரின் உறவை விளக்கும் நூல்
- சங்க இலக்கியச் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு
- வேளாண்மை மற்றும் நீர்வள மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு
- சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்துரைக்கிறது
- தமிழர் பாரம்பரிய அறிவை நவீன சூழலுடன் இணைக்கிறது
- மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு பயனுள்ள நூல்
- நிலைத்த வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்த சிந்தனைகள்
Key Features
- Explores the relationship between food, land, and water
- Inspired by Sangam literature and Purananuru wisdom
- Discusses agriculture, irrigation, and environmental sustainability
- Highlights traditional Tamil ecological knowledge
- Relevant to modern food security and water management issues
- Useful for students, farmers, researchers, and environmental readers
- Connects ancient Tamil thought with contemporary challenges
வினோபா பாவே -Vinobha Bhave
பூமிதான இயக்கம்
இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை 1951 ம் ஆண்டு வினோபா பாவேயால் தொடங்கப்பட்டது.
வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன.
13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தைத் இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார்.
வினோபா பாவே அவர்களின் வாழ்வும் பணியும் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்.