கவின் பப்ளிகேசன்ஸ் · மனதில் நிலைக்கும் புத்தகங்கள்

101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள் – 101 Promises Worth Keeping

₹250.00

Description

இந்தப் புத்தகத்தின் பக்கங்களில் வாழ்வின் சில முக்கிய முடிவுகளை எடுக்க உங்கள் முன்னே சவால் வைக்கப்படுகிறது வாழ்வில் உங்கள் உறவுகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும், உங்கள் எதிர்காலத்தை வலுவாகக் காலூன்ற வைக்கவும் தேவையான சில யதார்த்தமான பொறுப்புகள்.

*மிகவும் ஊக்கசக்தி வாய்ந்த இந்த அறிவார்ந்த சொற்கள் கீழ்க்கண்ட முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவும்.
*உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் நிரந்தரமான ஒட்டுறவு.
*உங்கள் கூட்டாளிகளுக்கு நீங்கள் தரும் மாற்றமில்லாத உறுதிமொழிகள்.
*உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் வாழ்வையே மாற்றியமைக்கக் ககுந்த வாக்குறுதிகள்.
*உங்கள் உலகத்துக்குத் தரும் இன்றியமையாத வாக்குறுதிகள்.
*உங்களைப் படைத்த இறைவனுக்கு நீங்கள் தரும் நிரந்தர வாக்குறுதிகள்.

நீல் எஸ் கெலின் (ஆசிரியர்)
தமிழில் : லலிதா கல்யாண சுந்தரம் (ஆசிரியர் )
Categories: மொழி பெயர்ப்பு / Translation
சுய முன்னேற்றம் / Self Development
வாக்குறுதிகள் / Promises