“யூபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள் (பாகம்-2) – UPSC THERVAI VENDRAVARGAL (PART-2)” has been added to your cart. View cart
Sale!
சேப்பியன்ஸ்- Sapiens
₹799.00 Original price was: ₹799.00.₹719.00Current price is: ₹719.00.
Description
*இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி. நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
பத்து லட்சம் பிரதிகள் விற்பனை! முப்பது மொழிகளில் மொழியாக்கம்!
யுவால் நோவா ஹராரி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
விலை: 799/-
Related products
-
Sale!

கொங்கு மாமணிகள் -Kongu Maamanigal
₹200.00Original price was: ₹200.00.₹180.00Current price is: ₹180.00. -
Sale!

கொங்கு வேளாளர் குல வரலாறு -Kongu Vellalar Kula Varalaru
₹600.00Original price was: ₹600.00.₹540.00Current price is: ₹540.00. -

நல்லியம்பாளையம் கதை பேசுவோம்
₹100.00 -

ஆதி இந்தியர்கள்
₹499.00
