Showing 85–96 of 106 results

பறை கற்போம் -Parai Karpom

₹150.00

நூலின் சிறப்பம்சங்கள்

  • பறை இசையின் அடிப்படை அறிமுகம்
  • பறை வாசிப்பு பயிற்சிக்கான வழிகாட்டி
  • நாட்டுப்புற கலை ஆர்வலர்களுக்கு ஏற்றது
  • பண்பாட்டு மற்றும் கலை ஆய்வுக்குப் பயன்படும் நூல்
  • எளிமையான தமிழ் நடையில் அமைந்துள்ளது
  • தமிழர் கலை மரபைப் பாதுகாக்கும் முயற்சி

Key Features

  • Introduction to the traditional Parai drum
  • Useful for beginners and aspiring performers
  • Covers rhythm and performance basics
  • Promotes Tamil folk arts and cultural heritage
  • Suitable for educational and cultural institutions
  • Encourages preservation of indigenous art forms

பாபிலோனின் மாபெரும் செல்வந்தர் (The Richest Man in Babylon)

₹199.00
*செல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்! இந்நூல், சிக்கனம், சேமிப்பு, பாதுகாப்பான முதலீடு, கடின உழைப்பு, நேர்மை போன்ற அடிப்படை விஷயங்களின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

மகாபாரதம் ( MAHABHARATHAM)

₹270.00
"தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வி மறுபடியும் தருமம் வென்ற" இக்கதையை ராஜாஜி அவர்கள் நம் தமிழ் மக்களை எதிரில் வைத்துக்கொண்டு கதை சொல்வது போல் மிக எளிமையாகவும் இனிமையாகவும் சொல்கிறார். இக்காவியத்திலுள்ள உபதேசத் தத்துவங்களையும், பாத்திரங்களின் குணாதிசயங்களையும், மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதியும்படியாகக் கூறுகிறார். ஆங்காங்கே தமது விமர்சனங்களையும் தெளிவுச் சிறப்போடு தருகிறார். - வானதி பதிப்பகத்தார்.

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – கா. சு. பிள்ளை உரையுடன்

₹250.00
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர். பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன. திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.

யூபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள் (பாகம் -1) -UPSC THERVAI VENDRAVARGAL(Part-1)

₹125.00

நூலின் சிறப்பம்சங்கள்

  • UPSC வெற்றியாளர்களின் உண்மை அனுபவங்கள்
  • IAS, IPS கனவு காணும் மாணவர்களுக்கு ஊக்கம்
  • படிப்பு திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறிப்புகள்
  • போட்டித் தேர்வு தயாரிப்புக்கான நடைமுறை ஆலோசனைகள்
  • எளிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய தமிழ் மொழிநடை
  • UPSC, TNPSC மற்றும் அரசு வேலைத் தேர்வுகளுக்கு உதவிகரமான நூல்
  • வெற்றிக்கான மனப்பக்குவத்தை உருவாக்கும் ஊக்க நூல்

Key Features

  • Real success stories of UPSC achievers
  • Practical preparation strategies
  • Time management and study planning tips
  • Motivation for competitive exam aspirants
  • Guidance for IAS, IPS, IFS and Civil Services preparation
  • Easy-to-read Tamil language content
  • Useful for UPSC, TNPSC and other government exams