செய்திகள் கண்மணீயம் நூல் வெளியீடு Posted by கவின் பப்ளிகேசன்ஸ் December 6, 2022 On April 23, 2022 கண்மணீயம் நூல் உலகப் புத்தக தினமான இன்று கவிஞர் புவியரசு அவர்களின் கண்மணீயம் நூலினை வெளியிடுவதில் உவகை கொள்கிறோம்.