உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
₹100.00
15 வாழ்வியல் நாயகர்களை வரிசைப்படுத்தும் இந்நூலினை இயற்றியுள்ள முனைவர்.பொ.சங்கர் வரலாற்று ஆய்வாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுபவர். வாசிப்பதை நேசிப்பவர். ‘இந்த நிலை மாறும்’ என்னும் மந்திரம் போல எந்த நிலையும் மாறும் என்பது வெற்றியாளர்களின் வேத மந்திரம். கடல் சூழ்ந்த , மலைகள் சூழ்ந்த நாட்டில் நீரினை அனைவரும் பெற முடியாத சூழல் இந்தியாவில் பல இடங்களில் காணப்படுகிறது. சரியான திட்டமிடலும் தொலைநோக்கும் இல்லாததன் விளைவே இத்தகைய நிலை . இதனை மாற்ற முடியும் என்று மாற்றத்திற்குப் போராடி அதில் வெற்றியும் கண்ட இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் அவர்களின் முயற்சி அனைவருக்குமான உந்துசக்தியாக திகழ்கிறது. நதிக்கரை நாகரீகமாக வளர்ந்த மனித இனம் காலப்போக்கில் நதிகளைச் சூழ்ந்து வாழ முற்பட்டனர். இயற்கை சமநிலை மாறிய காரணத்தால் நதிகளையும் இயற்கையும் மீட்டெடுக்க வேண்டிய நிலைக்கு மனித இனம் தள்ளப்பட்டது. பேசுபொருளாக இருந்த நீர் நிலை மேம்பாடு இராஜேந்திர சிங் என்பவரின் செயலாக மாறியது. இப்படிப்பட்ட ஆளுமைகளை நமக்கு அறிமுகப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
Related products
கொங்கு மாமணிகள் -Kongu Maamanigal
நூலின் சிறப்பம்சங்கள்
- கொங்கு நாட்டின் சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகள்
- சமூக, கல்வி மற்றும் பண்பாட்டு பங்களிப்புகளின் பதிவு
- மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் சாதனைப் பயணங்கள்
- கொங்கு வரலாறு மற்றும் பாரம்பரியத்தை அறிய உதவும் நூல்
- ஆய்வாளர்கள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களுக்கான ஆதார நூல்
- எளிமையான மற்றும் தகவல் செறிந்த தமிழ் நடை
- பிராந்திய அடையாளம் மற்றும் சமூக வளர்ச்சியை எடுத்துரைக்கும் நூல்
Key Features
- Profiles of eminent personalities from Kongu Nadu
- Historical and biographical documentation
- Focus on leadership, education, culture, and social service
- Valuable resource for regional history studies
- Inspiring life stories for students and young readers
- Preserves the legacy of Kongu heritage
- Useful for academic and cultural research
கொங்கு ரத்தினங்கள்
சேப்பியன்ஸ்- Sapiens
யூபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள் (பாகம்-2) -UPSC THERVAI VENDRAVARGAL (PART-2)
நூலின் சிறப்பம்சங்கள்
- UPSC வெற்றியாளர்களின் உண்மை அனுபவங்கள்
- IAS, IPS கனவு காணும் மாணவர்களுக்கு ஊக்கம்
- படிப்பு திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறிப்புகள்
- போட்டித் தேர்வு தயாரிப்புக்கான நடைமுறை ஆலோசனைகள்
- எளிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய தமிழ் மொழிநடை
- UPSC, TNPSC மற்றும் அரசு வேலைத் தேர்வுகளுக்கு உதவிகரமான நூல்
- வெற்றிக்கான மனப்பக்குவத்தை உருவாக்கும் ஊக்க நூல்
Key Features
- Real success stories of UPSC achievers
- Practical preparation strategies
- Time management and study planning tips
- Motivation for competitive exam aspirants
- Guidance for IAS, IPS, IFS and Civil Services preparation
- Easy-to-read Tamil language content
- Useful for UPSC, TNPSC and other government exams
வினோபா பாவே – நிலமகளின் தந்தை
வினோபா பாவே -Vinobha Bhave
பூமிதான இயக்கம்
இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை 1951 ம் ஆண்டு வினோபா பாவேயால் தொடங்கப்பட்டது.
வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன.
13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தைத் இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார்.
வினோபா பாவே அவர்களின் வாழ்வும் பணியும் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்.






