“தண்டபாணி சுவாமிகளின் வரலாறு” has been added to your cart. View cart
சேப்பியன்ஸ்- Sapiens
₹799.00 Original price was: ₹799.00.₹719.00Current price is: ₹719.00.
ஆலயம் எவருடையது -Aalayam Evarudaiathu
₹170.00
Description
*ஆலயங்கள் எவருடையவை என்னும் விவாதம் இன்று எழுந்துள்ளது. அரசின் கட்டுப்பாட்டில் அவை இருக்கவேண்டுமா? பக்தர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமா? பக்தர்கள் என்பவர்கள் எவர்? பக்தர்கள் ஆலயங்களை வெறும் வழிபாட்டிடங்களாக எண்ணுவது சரியா? வழிபாட்டின் பொருட்டு அவற்றை மாற்றியமைக்க அவர்களுக்கு உரிமை உண்டா ? நம் பேராலயங்கள் வெறும் வழிபாட்டிடங்கள் மட்டும்தானா? அவை பண்பாட்டு அடையாளங்களும் சரித்திரச் சின்னங்களும் இல்லையா? ஆலயங்களில் எந்த மாற்றத்தையும் செய்யலாகாதா? பழமையிலேயே நின்றுவிடவேண்டுமா? செய்யவேண்டுமென்றால் எவர் செய்யலாம்? இக்கேள்விகளுக்கான பதில்கள் அடங்கியது இந்நூல்.
ஜெயமோகன்
விலை:170/-
Shipping & Delivery
Related products
கந்தரநுபூதி
₹200.00
சிவஞான சித்தியார் சுபக்கம் – செந்தமிழுரை
₹850.00
திருவாசகம் – பெரிய எழுத்து & கெட்டியான அட்டை
₹180.00
மகாபாரதம் ( MAHABHARATHAM)
₹270.00
"தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வி மறுபடியும் தருமம் வென்ற" இக்கதையை ராஜாஜி அவர்கள் நம் தமிழ் மக்களை எதிரில் வைத்துக்கொண்டு கதை சொல்வது போல் மிக எளிமையாகவும் இனிமையாகவும் சொல்கிறார்.
இக்காவியத்திலுள்ள உபதேசத் தத்துவங்களையும், பாத்திரங்களின் குணாதிசயங்களையும், மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதியும்படியாகக் கூறுகிறார். ஆங்காங்கே தமது விமர்சனங்களையும் தெளிவுச் சிறப்போடு தருகிறார். - வானதி பதிப்பகத்தார்.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் – கா. சு. பிள்ளை உரையுடன்
₹250.00
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும். இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மையும் கொண்ட திருவாசகப் பாடல்கள், தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் வைத்து எண்ணப்படுகின்றன.
திருவாசகம் 51 பகுதிகளையும் 658 பாடல்களையும் கொண்டுள்ளது. நீத்தல் விண்ணப்பம் 50 பாடல்களைக் கொண்டுள்ளது. திருவெம்பாவையில் 20 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. திருவம்மானையும் 20 பாடல்களில் நடையிடுகிறது. திருப்பொற் சுண்ணம் முதல் திருவுந்தியார் வரை 6 பகுதிகளும் அவ்வாறே 20 பாடல்களால் நடையிடுகின்றன. எஞ்சிய பகுதிகள் பெரும்பாலும் 10 பாடல்கள் கொண்ட பதிகங்களாகவே அமைந்துள்ளன.


