“சேப்பியன்ஸ்- Sapiens” has been added to your cart. View cart
இக்கிகய் – Ikigai
₹399.00
Description
எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது. அதாவது தினமும் காலையில் படுக்கையை விட்டு உற்சாகமாகத் துள்ளி எழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது என்று ஜப்பாணியர்கள் நம்புகின்றனர். அவசரப் போக்கைக் கைவிட்டுவிட்டு உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக் காட்டும். அதாவது நீங்கள் உங்களுடைய இக்கிகய்யைக் கண்டுபிடிக்க இந்நூல் உங்களுக்கு வழிகாட்டும்.
பிரான்செஸ்க் மிராயி யஸ் (ஆசிரியர்) , ஹெக்டர் கார்சியா (ஆசிரியர்)
PSV குமாரசாமி (தமிழில்)
Categories: Translation/ மொழிபெயர்ப்பு, Self – Development
சுய முன்னேற்றம் / Life style / வாழ்க்கை முறை
Page No : 206
Format : Hard Bound
Shipping & Delivery
Related products
101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள் – 101 Promises Worth Keeping
₹250.00
1.உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு தரும் வாக்குறுதிகள்.
2.உங்கள் கூட்டாளிகளுக்குத் தரும் வாக்குறுதிகள்.
3.உங்களுக்கு நீங்களே தரும் வாக்குறுதிகள்.
4.உங்கள் உலகத்துக்கு நீங்கள் தரும் வாக்குறுதிகள்.
5.உங்களைப் படைத்தவனுக்கு நீங்கள் தரும் வாக்குறுதிகள்.
இவற்றைப் பற்றி அறிய இந்தப் புத்தகத்தை வாசியுங்கள்.
அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7பழக்கங்கள்-The 7Habits of Highly Effective People
*இப்புத்தகத்தைப் படிக்கத் தொடங்கவிருக்கும் உங்களுக்கு. இது ஒரு பரபரப்பான, சாகசம் மிகுந்த கற்றல் பயணமாக இருக்கும் என்று நான் உறுதி கூறுகிறேன். நீங்கள் படிப்பதை உங்கள் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, நீங்கள் கற்றுக் கொள்ளுகின்ற விஷயங்களை நடைமுறைப்படுத்தத் தொடங்குங்கள்.
இரகசியம் -The Secret
*இரகசியம் என்னும் நூலைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது, நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி, விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும் உணர்ந்து கொள்வீர்கள்."

