கரமசோவ் சகோதரர்கள் -The Brother’s Karamazov

Original price was: ₹780.00.Current price is: ₹600.00.

*1880இல் வெளியான இந்நாவலுக்குத் தற்போதைய வயது 146 ஆண்டுகள் என்பதும், இன்னும் உலக இலக்கியத்தில் இது முதன்மையான நாவலாக இருந்து வருவதும் இந்தப் படைப்பின் மேன்மையைப் பறைசாற்றுகிறது.

Description

*கரமசோவ் சகோதரர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் உச்சபட்ச சாதனையாகக் கருதப்படும் உலக இலக்கியப்பெரும்படைப்பு. மனித மனத்தின் இருண்ட ஆழங்களையும், ஒளிமிகு சிகரங்களையும் ஒருசேரக் காட்டும்   பேரிலக்கியம்.
*மனிதர்கள் எவ்வாறு நன்மைக்கும் தீமைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும், அவர்கள்நம்பிக்கையின் மூலம் எவ்வாறு மீட்பைத் தேடுகிறார்கள் என்பதையும், கரமசோவ் நாவல் சித்தரிக்கிறது.
*சுருங்கச் சொன்னால் மனித மனத்தின் விவரிக்க முடியாத இருண்ட குகைகளுக்குள் அணையாத தத்துவச்    சுடரேந்திப் பயணிக்கும் ஒப்பில்லாத பெருங்காவியம்.

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
தமிழில்: கேசவமணி
நான்கு தொகுதிகள்
மொத்தப் பக்கங்கள்: 1,226
விலை: 780/-


Shipping & Delivery