குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப்பண்புகள் -The 17 Essential Qualities of a Team Player
₹299.00
*குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் எனும் இந்நூல் ஏதோ போகிற போக்கில் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் விதத்திலோ, வறட்டுச் சிந்தனையின் வடிவமாகவோ அமையவில்லை; மாறாக, இது குழுநலனை முன்னிறுத்தும் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமைமிக்கச் செயல்பாடுகளை விவரிக்கின்றது.
எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார்.
*தெளிந்த நோக்குடன் இயங்குதல்: எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இலக்கு நோக்கியே இருத்தல்.
*அரவணைத்துச்செல்லுதல்: பிறருடைய நலனில் கருத்தூன்றிச் செயல்படுதல்.
*தன்னலமின்றிச் செயலாற்றுதல்: குழுவி2, நலனுக்கா ஈ எந்த வேலையையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுதல்.
*தளராத உறுதியுடன் இருத்தல்: பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போதும் நன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தல்.
ஜான். சி மேக்ஸ்வெல் (ஆசிரியர்)
தமிழில் : பொன்.சின்னத்தம்பி முருகேசன் (ஆசிரியர்)
Categories: Translation / மொழிபெயர்ப்பு
Team work /குழு செயல்பாடுகள்
Page : 188
