“கந்தர் அநுபூதி-Kandhar Anubuthi” has been added to your cart. View cart
Description
முருகப்பெருமான் திருவருள் முழுவதும் பெற்ற நம் அருணகிரி நாதர் அருளிச்செய்த கந்தரநுபூதியை அறியாதார் அறியாதாரே.
பாராயண நூல்களுள் முடிமணியாக விளங்குவது இது. வடிவில் சிறியதும் கருத்தில் பெரியதுமாக விளங்குவது.
” கந்த ரநுபூதி பெற்று கந்த ரநுபூதி சொன்ன எந்த யருள்நாடி இருக்கும்நாள் எந்நாளோ” என்று தாயுமானப் பெருந்தகையார் உள்ளம் உருகி உணர்ச்சி ததும்பப் பாராட்டுவதனாலே இதன் கருதற்கரிய பெருமை தனிச் சிறப்புறுகின்றது. சைவ பானுவும் சித்தாந்தச் செல்வருமாகிய மா. வே. நெல்லையப்ப பிள்ளை அவர்களின் அறிய பெரிய ஆராய்ச்சியால் எழுதிய உரை சாலச் சிறந்தது என்பது இதனை நுணுகிப் படிப்போர் உணர்வர். இதனை தமிழ் உலகம் படித்து இன்புறுவதாக.
அன்பன் கிருபானந்த வாரி.
Shipping & Delivery
Related products
ஆலயம் எவருடையது -Aalayam Evarudaiathu
Spiritual - ஆன்மிகம், ஆலயம்- Temple, சமயம் - Divine, சன்னதி - Shrine, சைவம்- Saivam, பக்தி - Bhakthi, வைணவம் - Vainavam
₹170.00
கந்தர் அநுபூதி-Kandhar Anubuthi
Kowmaram - கௌமாரம், Muruka bakthi - முருக பக்தி, Spiritual - ஆன்மிகம், இந்து மதம்- Hindu religion, சமயம் - Divine, சைவம்- Saivam, பக்தி - Bhakthi
₹200.00
நூலின் சிறப்பம்சங்கள்
- அருணகிரிநாதர் அருளிய புகழ்பெற்ற முருக பக்தி நூல்
- 51 ஆன்மிகப் பாடல்களைக் கொண்டது
- தினசரி பாராயணத்திற்கு ஏற்றது
- சைவ சித்தாந்த மற்றும் ஞானக் கருத்துகள் நிறைந்தது
- பக்தி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான வழிகாட்டி
- தமிழ் சமய இலக்கியத்தின் சிறந்த படைப்பு
- முருக பக்தர்களின் அவசியமான நூல்
Key Features
- Sacred Murugan devotional classic
- Based on the teachings of Arunagirinathar
- 51 spiritually significant verses
- Ideal for daily parayanam and meditation
- Rich in Tamil spiritual philosophy
- Suitable for devotees and literature enthusiasts
- Promotes self-realization and inner spiritual growth
திருவாசகம் – பெரிய எழுத்து & கெட்டியான அட்டை
₹180.00
மகாபாரதம் ( MAHABHARATHAM)
₹270.00
"தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வி மறுபடியும் தருமம் வென்ற" இக்கதையை ராஜாஜி அவர்கள் நம் தமிழ் மக்களை எதிரில் வைத்துக்கொண்டு கதை சொல்வது போல் மிக எளிமையாகவும் இனிமையாகவும் சொல்கிறார்.
இக்காவியத்திலுள்ள உபதேசத் தத்துவங்களையும், பாத்திரங்களின் குணாதிசயங்களையும், மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதியும்படியாகக் கூறுகிறார். ஆங்காங்கே தமது விமர்சனங்களையும் தெளிவுச் சிறப்போடு தருகிறார். - வானதி பதிப்பகத்தார்.
ராமாயணம் – RAMAYANAM
₹270.00
*கண்ணனும், பார்த்தனும், சீதையும், அநுமனும், பரதனும் பூஜைக்கு உரிய மூர்த்திகள்; வெறும் கதாபாத்திரங்கள் அல்ல. பெரியோர்களையும், வீர புருஷர்களையும் பார்த்து அவர்களைப் பின்பற்றுவது ஒரு விதம். கதைகளைப் படித்து அந்தக் கதாபாத்திரங்களைப் பின்பற்றுவது மற்றொரு விதம். பரதனையும் சீதையையும் பீமனையும் பின்பற்றுவது உயிர் கொண்ட நம் முன்னோர்களைப் பின்பற்றுவது போல். - மீ. ப. சோமசுந்தரம்.


