“கொங்கு நாட்டு வரலாறு” has been added to your cart. View cart
கொங்கு ரத்தினங்கள்
₹200.00
கொங்குநாட்டினை உலகறியச்செய்த சான்றோர்களில் 14 பெருமக்களின் வாழ்க்கை வரலாறு குறித்து கார்வேந்தன் ஐயா அவர்கள் பதிவுசெய்துள்ள நூல்.
Categories: General - பொது, History - வரலாறு
Shipping & Delivery
Related products
ஏன் வேண்டும் வரலாறு -En Vendum Varalaru
₹150.00
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிறந்த பண்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, கற்பனையில் விவரித்து, வசீகரமான நடையில் எழுதும் மருதனின் எழுத்துகளுக்கு இளம் மாணவர்கள் மட்டுமன்றி, பெரியவர்களும் வாசகர்களாகிவிடுகிறார்கள்!
உதாரணத்துக்கு, 'சொல் வேண்டாம், அமைதி போதும்' கட்டுரையில், சார்லி சாப்ளின் ஆஸ்கர் விருது வாங்குவதற்காக மேடை ஏறினார். கரவொலி நிற்கவே இல்லை. அவரால் ஒரு வார்த்தைப் பேச இயலவில்லை.'சாப்ளின், நீ ஒரு வார்த்தைக்கூடப் பேச வேண்டியதில்லை. உன்னுடைய அமைதி, சொற்களைக் காட்டிலும் ஆழமானது. உன் மகிழ்ச்சி, போராட்டம், கனவு, விருப்பம், அரசியல் அனைத்தையும் சொற்களின்றி உணர்த்திவிட்டாய்! உன்னோடு உரையாடுவதற்கு எங்களுக்கும் சொற்கள் தேவைப்படவில்லை. நாங்கள் உன்னோடு இருப்போம். நீ எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வாய்' என்று மக்கள் கரவொலி மூலம் சொல்வதாக அமைந்த கட்டுரை, அன்புக்குச் சொற்கள் தேவை இல்லை என்பதை எவ்வளவு அழகாக உணர்த்துகிறது. இந்நூல் நிகழ்காலத்தைப் புரிந்து கொண்டு எதிர்காலத்தை சிந்திக்க உதவும் கருவியாக உணர்த்தும் நூலாக திகழ்கிறது.
கொங்கு நாட்டு வரலாறு
₹225.00
சேப்பியன்ஸ்- Sapiens
Anthropology - மானிடவியல், Family Wellfare ( குடும்ப நலம்), General - பொது, History - வரலாறு, மொழிபெயர்ப்பு-Translation
*வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர்.அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!
பத்து லட்சம் பிரதிகள் விற்பனை! முப்பது மொழிகளில் மொழியாக்கம்!
ஜெய் ஹிந்த் செண்பகராமன்
₹50.00
மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களின் வீரவாழ்வு குறித்து இருமுறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற கவிஞர் புவியரசு அவர்கள் தனது 90 அகவையில் எழுதிய நூல். இந்த நூலில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த பெருமைக்குரிய தமிழனின் பெரும்பங்கு ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹிட்லரையும் நேதாஜியையும் சந்தித்தது குறித்துக்கூறுகிறது இந்நூல்.
ஜெய்ஹிந்த் செண்பகராமன் -Jaihind Senbagaraman
₹50.00
'சுதந்திர இந்தியா' என்பதை இலட்சியமாகக் கொண்டு, தனது வாழ்வை அதற்கேற்றவாறு வடிவமைத்துக் கொண்டு வாழ்ந்தவர் மாவீரன் செண்பகராமன். ஒரு படைத்தளபதிக்கு உண்டான அனைத்து குணாதிசயங்களுடனும், அரசியல் தலைவருக்கு உண்டான இலக்கணங்களுடனும் வாழ்ந்தவர் இந்த அக்கினிக்குஞ்சு. சொந்தச் சகோதரர்கள் துன்பத்திற் சாதல் கண்டு சிந்தை இரங்கியதோடு மட்டும் அல்லாமல் அதற்கான பணிகளையும் தொடங்கி உலக அரங்கில் இதற்கென ஒரு வடிவம் கொடுக்க, வாராது வந்த மாமணி இவர்.

