Showing 25–36 of 105 results

உலகை மாற்றிய புரட்சியாளர்கள் (Ulagai Maatriya Puratchialargal)

₹245.00
புரட்சியாளர்கள்(Revolutionaries) *ஸ்பார்டகஸ் (Spartacus)*புத்தர் (Buddhism)*மார்க்ஸ்- எங்கெல்ஸ் (Karl Marx) (angles)*சிமோன் பொலிவார் (Simon bolivar)*ஹொசே மார்த்தி(Jose Marti)*ஜோதிராவ் புலே(Jyoti Rao Phule)*அம்பேத்கர் (Dr. Ambedkar) ஹோசி மின்(Ho Chi Minh)இவர்களின் வாழ்வும், பணியும்.  

எளிய வகைச் சூரணம்-Eliya Vakai Sooranam

₹250.00

நூலின் சிறப்பம்சங்கள்

  • எளிய சூரண வகைகள் பற்றிய அறிமுகம்
  • பாரம்பரிய மூலிகை அறிவு
  • சித்த மரபு சார்ந்த தகவல்கள்
  • இயற்கை வாழ்வியல் விழிப்புணர்வு
  • எளிய தமிழ் நடையில் விளக்கம்
  • குடும்ப வாசிப்பிற்கு ஏற்ற நூல்
  • தமிழர் மருத்துவ பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் நூல்

Key Features

  • Introduction to traditional Sooranam preparations
  • Focus on simple and practical herbal formulations
  • Based on Tamil traditional wellness knowledge
  • Explains commonly used herbs and ingredients
  • Easy-to-understand Tamil language
  • Useful reference for natural living enthusiasts
  • Promotes awareness of traditional food and wellness practices

ஏன் வேண்டும் வரலாறு -En Vendum Varalaru

₹150.00
உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், தலைவர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் ஆகியோரின் சிறந்த பண்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, கற்பனையில் விவரித்து, வசீகரமான நடையில் எழுதும் மருதனின் எழுத்துகளுக்கு இளம் மாணவர்கள் மட்டுமன்றி, பெரியவர்களும் வாசகர்களாகிவிடுகிறார்கள்! உதாரணத்துக்கு, 'சொல் வேண்டாம், அமைதி போதும்' கட்டுரையில், சார்லி சாப்ளின் ஆஸ்கர் விருது வாங்குவதற்காக மேடை ஏறினார். கரவொலி நிற்கவே இல்லை. அவரால் ஒரு வார்த்தைப் பேச இயலவில்லை.'சாப்ளின், நீ ஒரு வார்த்தைக்கூடப் பேச வேண்டியதில்லை. உன்னுடைய அமைதி, சொற்களைக் காட்டிலும் ஆழமானது. உன் மகிழ்ச்சி, போராட்டம், கனவு, விருப்பம், அரசியல் அனைத்தையும் சொற்களின்றி உணர்த்திவிட்டாய்! உன்னோடு உரையாடுவதற்கு எங்களுக்கும் சொற்கள் தேவைப்படவில்லை. நாங்கள் உன்னோடு இருப்போம். நீ எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வாய்' என்று மக்கள் கரவொலி மூலம் சொல்வதாக அமைந்த கட்டுரை, அன்புக்குச் சொற்கள் தேவை இல்லை என்பதை எவ்வளவு அழகாக உணர்த்துகிறது. இந்நூல் நிகழ்காலத்தைப் புரிந்து கொண்டு எதிர்காலத்தை சிந்திக்க உதவும் கருவியாக உணர்த்தும் நூலாக திகழ்கிறது.

கசாயம், கஞ்சி, சூப் வகைகள்

₹250.00
ஆசிரியர்: கோவை பாலா உணவே மருந்து என்ற கொள்கை அடிப்படையில் வெளியாகியுள்ள நுால். மூலிகைகளில் இருந்து கசாயம் தயாரிக்கும் செய்முறை, முதல் பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. 127 வகை கசாயம் தயாரிப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன. எளிதில் செரிக்கும் கஞ்சி வகைகளின் செய்முறையும் ஒரு பகுதியில் இடம் பெற்றுள்ளது. 87 வகை கஞ்சிகளின் செய்முறை உள்ளது. ‘சூப்’ வகைகள் தயாரிப்பு தனி பிரிவாக கூறப்பட்டுள்ளது. இதில், 15 வகை சூப்கள் பற்றி விளக்கப்பட்டுள்ளன. நலமாக வாழ விரும்புவோர் வைத்திருக்க வேண்டிய நுால்.

கசாயம், கஞ்சி, சூப் வகைகள்-Kashayam, Kanji, Soup Vagaigal

₹250.00

நூலின் சிறப்பம்சங்கள்

  • 127 வகையான கசாய செய்முறைகள்
  • 87 வகையான சத்தான கஞ்சி தயாரிப்பு முறைகள்
  • 15 வகையான ஆரோக்கிய சூப் வகைகள்
  • “உணவே மருந்து” கொள்கையை அடிப்படையாகக் கொண்டது
  • மூலிகை மற்றும் இயற்கை உணவு அறிவு
  • குடும்ப ஆரோக்கியத்திற்கு உதவும் சமையல் குறிப்புகள்
  • எளிமையான தமிழ் நடை
  • தினசரி பயன்பாட்டிற்கான ஆரோக்கிய வழிகாட்டி

Key Features

  • Contains 127 Kashayam recipes
  • Includes 87 nutritious Kanji varieties
  • Features 15 healthy Soup recipes
  • Based on traditional Tamil food wisdom
  • Focuses on natural health and wellness
  • Easy-to-follow preparation methods
  • Useful for daily family nutrition
  • Encourages healthy lifestyle practices

கண்மணீயம் -KANMANEEYAM

₹100.00
*இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசுவின் இயற்பெயர் ஜெகநாதன். *தமிழ்மொழியைத் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களிலும் எல்லைப் போராட்டங்களிலும் ஈடுபட்டுச் சிறை சென்றவர். சிறிதுகாலம் மட்டும் இயங்கிய வானம்பாடி இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர். தனது இலக்கியப் பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்துள்ளார். ஷேக்ஸ்பியர், கலில் கிப்ரான், உமர் கயாம், ஓஷோ, தஸ்தவேஸ்கி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவரது சில கவிதைகள் ஆங்கிலம், உருசிய, அங்கேரி, சிங்கள மொழிகளிலும் இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவரது கவிதை புரட்சிக்காரன் 2007-இல் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது. இக்கவிதை காஜி நஸ்ருல் இஸ்லாம் எழுதிய தி ரெவலூஷனரி என்ற கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பாகும். இவரது கவிதைத் தொகுப்பான கையொப்பம் 2009-இன் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.

கந்தரநுபூதி

₹200.00
முருகப்பெருமான் திருவருள் முழுவதும் பெற்ற நம் அருணகிரி நாதர் அருளிச்செய்த கந்தரநுபூதியை அறியாதார் அறியாதாரே. பாராயண நூல்களுள் முடிமணியாக விளங்குவது இது. வடிவில் சிறியதும் கருத்தில் பெரியதுமாக

கந்தர் அநுபூதி-Kandhar Anubuthi

₹200.00

நூலின் சிறப்பம்சங்கள்

  • அருணகிரிநாதர் அருளிய புகழ்பெற்ற முருக பக்தி நூல்
  • 51 ஆன்மிகப் பாடல்களைக் கொண்டது
  • தினசரி பாராயணத்திற்கு ஏற்றது
  • சைவ சித்தாந்த மற்றும் ஞானக் கருத்துகள் நிறைந்தது
  • பக்தி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான வழிகாட்டி
  • தமிழ் சமய இலக்கியத்தின் சிறந்த படைப்பு
  • முருக பக்தர்களின் அவசியமான நூல்

Key Features

  • Sacred Murugan devotional classic
  • Based on the teachings of Arunagirinathar
  • 51 spiritually significant verses
  • Ideal for daily parayanam and meditation
  • Rich in Tamil spiritual philosophy
  • Suitable for devotees and literature enthusiasts
  • Promotes self-realization and inner spiritual growth