கரமசோவ் சகோதரர்கள் -The Brother’s Karamazov
₹780.00 Original price was: ₹780.00.₹600.00Current price is: ₹600.00.
*1880இல் வெளியான இந்நாவலுக்குத் தற்போதைய வயது 146 ஆண்டுகள் என்பதும், இன்னும் உலக இலக்கியத்தில் இது முதன்மையான நாவலாக இருந்து வருவதும் இந்தப் படைப்பின் மேன்மையைப் பறைசாற்றுகிறது.
*கரமசோவ் சகோதரர்கள் தஸ்தயெவ்ஸ்கியின் உச்சபட்ச சாதனையாகக் கருதப்படும் உலக இலக்கியப்பெரும்படைப்பு. மனித மனத்தின் இருண்ட ஆழங்களையும், ஒளிமிகு சிகரங்களையும் ஒருசேரக் காட்டும் பேரிலக்கியம்.
*மனிதர்கள் எவ்வாறு நன்மைக்கும் தீமைக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதையும், அவர்கள்நம்பிக்கையின் மூலம் எவ்வாறு மீட்பைத் தேடுகிறார்கள் என்பதையும், கரமசோவ் நாவல் சித்தரிக்கிறது.
*சுருங்கச் சொன்னால் மனித மனத்தின் விவரிக்க முடியாத இருண்ட குகைகளுக்குள் அணையாத தத்துவச் சுடரேந்திப் பயணிக்கும் ஒப்பில்லாத பெருங்காவியம்.
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி
தமிழில்: கேசவமணி
நான்கு தொகுதிகள்
மொத்தப் பக்கங்கள்: 1,226
விலை: 780/-
Related products
உலகை மாற்றிய புரட்சியாளர்கள் (Ulagai Maatriya Puratchialargal)
ஏன் வேண்டும் வரலாறு -En Vendum Varalaru
கொங்கு வேளாளர் குல வரலாறு -Kongu Vellalar Kula Varalaru
நூலின் சிறப்பம்சங்கள்
- கொங்கு வேளாளர் சமூகத்தின் விரிவான வரலாறு
- கல்வெட்டு, செப்பேடு, ஓலைச்சுவடி ஆதாரங்களின் அடிப்படையிலான ஆய்வு
- குலங்கள், குலதெய்வங்கள், காணியூர் மரபுகள் பற்றிய தகவல்கள்
- கொங்கு நாட்டின் சமூக மற்றும் பண்பாட்டு வரலாறு
- வம்சாவளி மற்றும் மரபு ஆய்வுக்கு உதவும் நூல்
- ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான முக்கிய ஆதார நூல்
- புலவர் செ. இராசுவின் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பணி
Key Features
- Comprehensive history of Kongu Vellalar community
- Based on inscriptions, copper plates, and palm-leaf manuscripts
- Detailed information on kulams, kula deivams, and kaniyur traditions
- Valuable resource for genealogy and ancestry research
- Covers Kongu Nadu history and cultural heritage
- Written by eminent epigraphist Pulavar Se. Rasu
- Useful for researchers, students, and history enthusiasts
யூபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள் (பாகம்-2) -UPSC THERVAI VENDRAVARGAL (PART-2)
நூலின் சிறப்பம்சங்கள்
- UPSC வெற்றியாளர்களின் உண்மை அனுபவங்கள்
- IAS, IPS கனவு காணும் மாணவர்களுக்கு ஊக்கம்
- படிப்பு திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறிப்புகள்
- போட்டித் தேர்வு தயாரிப்புக்கான நடைமுறை ஆலோசனைகள்
- எளிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய தமிழ் மொழிநடை
- UPSC, TNPSC மற்றும் அரசு வேலைத் தேர்வுகளுக்கு உதவிகரமான நூல்
- வெற்றிக்கான மனப்பக்குவத்தை உருவாக்கும் ஊக்க நூல்
Key Features
- Real success stories of UPSC achievers
- Practical preparation strategies
- Time management and study planning tips
- Motivation for competitive exam aspirants
- Guidance for IAS, IPS, IFS and Civil Services preparation
- Easy-to-read Tamil language content
- Useful for UPSC, TNPSC and other government exams
வினோபா பாவே -Vinobha Bhave
பூமிதான இயக்கம்
இந்தியாவில் பெரு நில உரிமையாளர்கள், நிலம் இல்லாதோருக்கு தானாக முன்வந்து நிலம் கொடையாக அளித்தலை 1951 ம் ஆண்டு வினோபா பாவேயால் தொடங்கப்பட்டது.
வினோபா பாவே இந்தியாவெங்கும் பயணம் செய்து நிலக்கொடை இயக்கத்துக்காக பிரச்சாரம் செய்தார். அவருடைய் சர்வோதயா ஆசிரமம் இவ்வியக்கத்தை ஒருங்கிணைத்து நடத்தியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இவ்வியக்கத்தால் கொடையாக சேகரிக்கப்பட்டன.
13 ஆண்டுகள் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைப்பயணமாகவே வந்து 2,95,054 ஏக்கர் நிலத்தைத் இயக்கத்திற்காக தானமாகப் பெற்றார்.
வினோபா பாவே அவர்களின் வாழ்வும் பணியும் குறித்த வாழ்க்கை வரலாற்று நூல்.




