மகாபாரதம் ( MAHABHARATHAM)
₹270.00
“தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வி மறுபடியும் தருமம் வென்ற” இக்கதையை ராஜாஜி அவர்கள் நம் தமிழ் மக்களை எதிரில் வைத்துக்கொண்டு கதை சொல்வது போல் மிக எளிமையாகவும் இனிமையாகவும் சொல்கிறார்.
இக்காவியத்திலுள்ள உபதேசத் தத்துவங்களையும், பாத்திரங்களின் குணாதிசயங்களையும், மக்கள் மனத்தில் அழுத்தமாகப் பதியும்படியாகக் கூறுகிறார். ஆங்காங்கே தமது விமர்சனங்களையும் தெளிவுச் சிறப்போடு தருகிறார். – வானதி பதிப்பகத்தார்.
*நம்முடைய நாட்டின் பழம் பெருங் காப்பியங்களில் ஒன்றும், அற்புதங்களுக்குள் பேரற்புதமுமாகிய
வியாசருடைய மகாபாரதத்தைச் சரியாகச் சொல்லக் கேட்டு அனுபவித் தால், அறிவும் அடக்கமும் ஆத்ம சக்தியும் தமிழ்மக்கள் அடைவார்கள். இது என் எண்ணமும் ஆசையும்.
*முன்காலத்தில் குழந்தைகளுக்குப் புராணக் கதைகளை சொல்லப் பாட்டிமார்கள் இருந்தார்கள். இப்பொழுது பேரப்பிள்ளை பெற்றவர்களுக்கு அந்த பாக்கியமில்லை. வீட்டில் கதை சொல்லுவார் ரில்லை.
*இந்த பாரதக் கதைகளை ஒரு தடவை வாசித்துவிட்டால் மட்டும் போதாது. திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும்.
ராஜாஜி (ஆசிரியர்)
பக்கங்கள்: 523
விலை:270/-
Related products
திருப்புகழ்த் திருமணம் -Thiruppugazh Thirumanam
நூலின் சிறப்பம்சங்கள்
- திருப்புகழ் அடிப்படையிலான திருமண மற்றும் குடும்ப வாழ்வியல் சிந்தனைகள்
- முருக பக்தி மற்றும் ஆன்மிக மதிப்புகளின் விளக்கம்
- குடும்ப ஒற்றுமை மற்றும் நற்பண்புகளை வலியுறுத்துகிறது
- தமிழ் சமய மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை அறிமுகப்படுத்துகிறது
- திருமண வாழ்க்கைக்கான ஆன்மிக வழிகாட்டி
- எளிய மற்றும் தெளிவான தமிழ் நடை
- குடும்ப வாசிப்பிற்கு ஏற்ற நூல்
Key Features
- Inspired by the spiritual teachings of Thiruppugazh
- Focuses on marriage, family harmony, and devotion
- Rooted in Murugan worship traditions
- Explains Tamil spiritual and cultural values
- Suitable for family reading and religious study
- Connects classical devotional literature with modern life
- Encourages ethical and value-based living
திருவாசக அருள்முறைத் திரட்டு-Thiruvasaga Arul Murai Thirattu
நூலின் சிறப்பம்சங்கள்
- திருவாசகப் பாடல்களின் அருள்மிகு தொகுப்பு
- சைவ சித்தாந்த சிந்தனைகளின் அறிமுகம்
- தினசரி பாராயணம் மற்றும் வழிபாட்டிற்கு ஏற்ற நூல்
- சிவபக்தி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கான வழிகாட்டி
- தமிழ் சமய இலக்கிய ஆய்வாளர்களுக்கு உதவிகரமான நூல்
- மாணிக்கவாசகர் அருளிய ஆன்மிகக் கருத்துகளின் சாரம்
- பக்தி, சரணாகதி மற்றும் இறையருள் பற்றிய ஆழமான விளக்கங்கள்.
Key Features
- Based on the sacred hymns of Thiruvasagam
- Rooted in Saiva Siddhanta philosophy
- Devotional and spiritual guidance for daily practice
- Useful for prayer, meditation, and religious study
- Valuable reference for Tamil literature enthusiasts
- Helps readers understand the spiritual essence of Manikkavasagar's teachings
- Suitable for scholars, devotees, and students alike






