“கண்மணீயம் -KANMANEEYAM” has been added to your cart. View cart
காப்புரிமைத் தகவல்கள் ( Kappurimai Thagavalkal )
₹200.00
Description
*நூலில் விவரிக்கப்பட்டுள்ள அறிவுசார் சொத்து தகவலின் அவசியம் மற்றும் அதன் தன்மைகள், காப்புரிமையின் சட்ட நிலை மற்றும் பயன்பாடு, தகவல் தேடல் மற்றும் பகுப்பாய்வு நுட்பங்கள் என ஒவ்வொன்றும் தனித்தனியாகவும், ஒன்றோடொன்று தொடர்புபட்டவையாகவும் அமைந்துள்ளன. இதனால், வாசகர் எந்தத் துறையினராக இருந்தாலும், தமக்குத் தேவையான பகுதியிலிருந்து தொடங்கி, முழு அறிவுசார் சொத்து உலகத்தைப் புரிந்துகொள்ளலாம்.
*இந்த நூல், அறிவு, தொழில்நுட்பம் மற்றும் மனித வளம் என்ற மூன்றையும் ஒருங்கிணைத்து, ஒரு புதிய சிந்தனைப்பாதையை உருவாக்குகிறது. –முனைவர்.என்.ஆனந்தவல்லி.
ஆசிரியர்: இரா.த.சதிஷ் குமார்
பக்கங்கள்:172
Shipping & Delivery
Related products
அப்துல்கலாம் சொல்லப்படாத கதைகள்-APJ Kalam Sollappadatha Kathaigal
Education - கல்வி, Leadership - தலைமைத்துவம், Motivation - ஊக்கவியல், Self Development - சுய முன்னேற்றம், ஆளுமைகள்-Personalities
முக்கிய அம்சங்கள்
- அப்துல் கலாமின் தனிப்பட்ட செயலாளரின் நேரடி அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது.
- கலாமின் வாழ்க்கையில் பலருக்கும் தெரியாத சம்பவங்களை வெளிப்படுத்துகிறது.
- தலைமைத்துவம், நேர்மை மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
- குடியரசுத் தலைவர் காலத்தின் பின்னணிக் கதைகளை அறிய உதவுகிறது.
- மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பாடங்களை வழங்குகிறது.
- எளிமையான மற்றும் வாசிக்க இனிமையான தமிழ் மொழிபெயர்ப்பு.
- UPSC, TNPSC மற்றும் பொது அறிவு வாசகர்களுக்கு பயனுள்ளது.
- "மக்களின் ஜனாதிபதி" எனப் போற்றப்பட்ட கலாமின் மனிதநேய முகத்தை வெளிப்படுத்துகிறது.
Key Features
- Based on the firsthand experiences of Abdul Kalam's private secretary.
- Reveals lesser-known incidents from Kalam's personal and professional life.
- Explores leadership, integrity, humility, and public service.
- Provides behind-the-scenes insights into the Presidency and national affairs.
- Inspiring lessons for students, teachers, and future leaders.
- Easy-to-read Tamil translation by Kamalalayan.
- Valuable for UPSC, TNPSC, and general knowledge readers.
- Highlights the human side of India's "People's President."
இலக்கணம் இனிது-Ilakkanam Inidhu
₹120.00
இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தமிழ் எழுதுவதில் சிரமம் இருக்கிறது. தவறான சொல் பயன்பாடு, திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டு அதுவே பெரு வழக்காகி நிலைபெறும் அவலத்தையும் நாம் பார்க்கிறோம். இந்தப் பின்னணியில்தான் தமிழாசிரியர் நா.முத்துநிலவன் தமிழை எப்படித் தவறில்லாமல் எழுதுவது என இந்த நூலில் நா.முத்துநிலவன் தெளிவுபட விளக்கியுள்ளார். தன்மையான ஒரு மொழியில் எளிமையான முறையில் இன்றைய பயன்பாட்டில் உள்ள பிழைகளை நா.முத்துநிலவன் இதில் சுட்டிக் காட்டித் திருத்துகிறார். தமிழ் இலக்கணத்தைப் பயன்பாட்டு முறையை முன்வைத்து இனிமையாகச் சொல்லியுள்ளார். அதனால் அதைக் கைக்கொள்வதும் எளிதாக இருக்கிறது. புரிந்துகொள்ளக்கூடிய உதாரணங்களுடன் ஓர் அழகான பாடமாக ஒவ்வொரு கட்டுரையை நா.முத்துநிலவன் எழுதியுள்ளார். தமிழ் ஆர்வமுள்ளவர்கள் ஒவ்வொருவரும் கொள்ள வேண்டிய கையேடு என இந்நூலை முன்னிறுத்தலாம்.
உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
₹100.00
உலகை மாற்றிய புரட்சியாளர்கள் (Ulagai Maatriya Puratchialargal)
Anthropology - மானிடவியல், Education - கல்வி, General - பொது, History - வரலாறு, Self Development - சுய முன்னேற்றம்
₹245.00
குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப்பண்புகள் -The 17 Essential Qualities of a Team Player
₹299.00
*குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் எனும் இந்நூல் ஏதோ போகிற போக்கில் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் விதத்திலோ, வறட்டுச் சிந்தனையின் வடிவமாகவோ அமையவில்லை; மாறாக, இது குழுநலனை முன்னிறுத்தும் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமைமிக்கச் செயல்பாடுகளை விவரிக்கின்றது.
செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence
₹150.00
யூபிஎஸ்சி தேர்வை வென்றவர்கள் (பாகம் -1) -UPSC THERVAI VENDRAVARGAL(Part-1)
Competitive Exam - போட்டித் தேர்வுகள், Education - கல்வி, History - வரலாறு, Self Development - சுய முன்னேற்றம், UPSC - யூபிஎஸ்சி
₹125.00
நூலின் சிறப்பம்சங்கள்
- UPSC வெற்றியாளர்களின் உண்மை அனுபவங்கள்
- IAS, IPS கனவு காணும் மாணவர்களுக்கு ஊக்கம்
- படிப்பு திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை குறிப்புகள்
- போட்டித் தேர்வு தயாரிப்புக்கான நடைமுறை ஆலோசனைகள்
- எளிய மற்றும் புரிந்துகொள்ளக்கூடிய தமிழ் மொழிநடை
- UPSC, TNPSC மற்றும் அரசு வேலைத் தேர்வுகளுக்கு உதவிகரமான நூல்
- வெற்றிக்கான மனப்பக்குவத்தை உருவாக்கும் ஊக்க நூல்
Key Features
- Real success stories of UPSC achievers
- Practical preparation strategies
- Time management and study planning tips
- Motivation for competitive exam aspirants
- Guidance for IAS, IPS, IFS and Civil Services preparation
- Easy-to-read Tamil language content
- Useful for UPSC, TNPSC and other government exams

